Intro
Dmஆராதனை நாயகர் FநCீரே
aaraathanai Naayakar Neerae
Amஆராதனை Cவேந்தனும் Dmநீரே
aaraathanai Vaenthanum Neerae
Fஆயுள் Bbமுடியும் Cவரை
Aayul Mutiyum Varai
Amஉம்மை BbதAொழுதிடுவேன்
Ummai Tholuthiduvaen
STANZA 1
Dmஆயிரம் Cபேர்களில் Dmசிறந்தோர்
aayiram Paerkalil Siranthor
Bbஆண்டவர் Cஇயேசு நீரே
Aanndavar Yesu Neerae
Gmவிடிவெள்ளியே Bbஎந்தன் பிரியம் GmநAீரே
Vitivelliyae Enthan Piriyam Neerae
Cஎன்றென்றும் GmதAொழுதிடுவேன்
Ententum Tholuthiduvaen
STANZA 2
Dmமாந்தர்கள் Cபோற்றிடும் Dmதெய்வம்
maantharkal Pottidum Theyvam
Bbமகிமையின் Cதேவன் நீரே
Makimaiyin Thaevan Neerae
Gmமுழங்கால் Bbயாவும் Gm Aமுடங்கிடவே
Mulangaal Yaavum Mudangidavae
Cமகிழ்வுடன் Gm Aதுதித்திடுவேன்
Makilvudan Thuthiththiduvaen
STANZA 3
Dmமுடிவில்லா Cராஜ்ஜியம் Dmஅருள
mutivillaa Raajjiyam Arula
Bbதிரும்பவும் Cவருவேன் என்றீர்
Thirumpavum Varuvaen Enteer
Gmஆயத்தமாய் Bbநான் Gm Aசேர்ந்திடவே
Aayaththamaay Naan Sernthidavae
Cஅனுதினம் Gm Aவணங்கிடுவேன்
Anuthinam Vanangiduvaen