Intro
Eஎன் முழு உள்ளம் G#m/Eஇயேசுவை பாடும்
En Muzhu Ullam Yesuvai Paadum
C#mஎன்றென்றும் Aஸ்தோத்தரிக்கும்
Endrendrum Sthotharikkum
Bஅவர் செய்த நன்மைகள் F#mயாவையும் சொல்லியே
Avar Seidha Nanmaigal Yaavaiyum Solliye
Bஎன் உள்ளம் என்றென்றும் போற்றும் – E2
En Ullam Endrendrum Pottrum
CHORUS - ஆத்துமா பாடிடுதே
C#mஆத்துமா Aபாடிடுதே
Aathuma Paadidudhe
C#mஆத்தும நேசர் Aஇயேசுவையே
Aathuma Nesar Yesuvaiye
C#mதுதித்திடும் என் உள்ளம் Aஎன்றும்
Thuthithidum En Ullam Endrum
C#mபோற்றிடும் என் உள்ளம் Aஎன்றும்
Pottridum En Ullam Endrum
STANZA 1
C#mசிறகுகளாலே என்னை Aமூடிக்கொண்டார்
Siragukalaale Ennai Moodikondaar
C#mசெட்டைகளால் Aஅணைத்துக்கொண்டார்
Settaigalaal Anaithukondaar
C#mவேடனின் கண்ணியில் சிக்கிடாது Aகாத்திட
Vedanin Kanniyil Sikkidaadhu Kaathida
C#mஎன்னை சுற்றி வேலி Aஅடைத்தார்
Ennai Sutri Veli Adaithaar
STANZA 2
C#mதாழ்மையுள்ள உள்ளம் தேவனையே Aபாடும்
Thaalmaiyulla Ullam Devanaiye Paadum
C#mபாடிப்பாடி Aமகிழ்ந்திருக்கும்
Paadi Paadi Magizhndhirukkum
C#mவாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் Aராஜனை
Vaazhvu Thandha Devanai Vaazhavaikkum Raajanai
C#mவாழ்த்திப் பாடி Aமகிழ்ந்திருக்கும்
Vaazhthi Paadi Magizhndhirukkum
STANZA 3
C#mமுகமுகமாக நேசரை Aகாண்பேன்
Mugamugamaaga Nesarai Kaanben
C#mநித்தியமாம் மோட்ச Aவீட்டிலே
Niththiyamaam Motcha Veetile
C#mபாவங்களும் இல்லையே பாரங்களும் Aஇல்லையே
Paavangalum Illaiye Paarangalum Illaiye
C#mபரலோக Aஇராஜ்ஜியத்திலே
Paraloga Raajiyathile
STANZA 4
C#mஎன் முழு உள்ளம் இயேசுவை Aபாடும்
En Muzhu Ullam Yesuvai Paadum
C#mஎன்றென்றும் Aஸ்தோத்தரிக்கும்
Endrendrum Sthotharikkum
C#mஅவர் செய்த நன்மைகள் யாவையும் Aசொல்லியே
Avar Seidha Nanmaigal Yaavaiyum Solliye
C#mஎன் உள்ளம் என்றென்றும் Aபோற்றும்
En Ullam Endrendrum Pottrum