ஆத்துமாவே நன்றி சொல்லு
Aathumave Nandri Sollu
Key EmTempo 117 BPM4/4
CHORUS
Emஆத்துமாவே Cநன்றி சொல்லு
Aathumaavae Nandri Sollu
Amமுழு Bmஉள்ளத்தோEmடே – என்
Muzhu Ullaththodae – En
Emகர்த்தர் செயAm்த Dநன்மைகளை
Karththar Seytha Nanmaigalai
Cஒருநாளும் DமறவாEmதே – 2
Orunaalum Maravaadhae – 2
STANZA 1
Emகுற்றங்களை Gமன்னித்தாரே
kuttangalai Manniththaarae
D DநBmோய்களை நீக்கினாரே
Nnoykalai Neekkinaarae – 2
Gபடுகுழியினின்று Dமீட்டாரே
Padukuliyinintu Meettarae
Cஜீவனை BmமEmீட்டாரே – 2
Jeevanai Meettarae – 2
STANZA 2
Emகிருபை Gஇரக்கங்களால்
kirupai Irakkangalaal
D D Bmமணிமுடி சூட்டுகின்றார்
Mannimuti Soottukintar
Gவாழ்நாளெல்லாம் Dநன்மைகளால்
Vaalnaalellaam Nanmaikalaal
C Bm Emதிருப்தி ஆக்குகின்றார்
Thirupthi Aakkukintar
STANZA 3
Emஇளமை கழுகு Gபோல
ilamai Kaluku Pola
Dபுதிதாக்கி D Bmமகிழ்கின்றார் – நம்
Puthithaakki Makilkintar – Nam
Gஓடினாலும் Dநடந்தாலும்
Otinaalum Nadanthaalum
Cபெலன் குறைவதில்லை Bm Em– 2 – நாம்
Pelan Kuraivathillai – 2 – Naam
STANZA 4
Emகர்த்தர் தம் வழிகளெல்லாம் Gமோசேக்கு
karththar Tham Valikalellaam Mosekku
D D Bmவெளிப்படுத்தினார்
Velippaduththinaar
Gஅதிசய செயல்கள் காணச் Dசெய்தார்
Athisaya Seyalkal Kaanach Seythaar
Cஜனங்கள் Bm Emகாணச் செய்தார்
Janangal Kaanach Seythaar
STANZA 5
Emஎப்போதும் கடிந்து Gகொள்ளார்
eppothum Katinthu Kollaar
D D Bmகுற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
Kuttangalukkaerpa Nadaththuvathillai
Gமன்னித்து Dமறந்தாரே
Manniththu Maranthaarae
STANZA 6
Emதகப்பன் தன் பிள்ளைகள் Gமேல்
thakappan Than Pillaikal Mael
Dஎன்றென்றும் D Bmகோபம் கொண்டிரார்
Ententum Kopam Konntiraar
Gதயவு காட்டுவது Dபோல்
Thayavu Kaattuvathu Pol
Cகருணை Bm Emஇரக்கம் காட்டுகிறார்
Karunnai Irakkam Kaattukiraar
Emமறவாமல் Gநினைக்கின்றார்
Maravaamal Ninaikkintar
STANZA 7
Emஅவரது பேரன்பு Gவானளவு
avarathu Paeranpu Vaanalavu
D D Bmஉயர்ந்துள்ளது
Uyarnthullathu
Gகிழக்கு மேற்கு Dதூரம்போல
Kilakku Maerku Thoorampola
Cஅகற்றிவிட்டார் Bm Emநம் குற்றங்கள்
Akattivittar Nam Kuttangal