அழைத்தவரே! அழைத்தவரே!
Alaiththavarae! Alaiththavarae!
Key GTempo 764/416BeatBallad2
Intro - அழைத்தவரே! அழைத்தவரே!
Gஅழைத்தவரே! அAmழைத்தவரேD!Em
Alaiththavarae! alaiththavarae!
Gஎன் ஊழியத்தின் CஆதாDரமேG
En ooliyaththin aathaaramae
STANZA 1
Gஎத்தனை நிநAm்தைகள் எதD்தனை தேவைகள்G
Eththanai ninthaikal eththanai thaevaikal
Gஎனை சூழநின்Cறாலும் உமD்மை பார்க்கின்றேன்G
Enai soolaninraalum ummai paarkkinten
Gஉத்தம ஊழிFயன் எனD்று நீர் சொல்லிGடும்
Uththama ooliyan entru neer sollidum
Emஒரு வார்த்தை கேட்Amடிட உண்Dமையாய் ஒடுகிறேன்G
Oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
STANZA 2
Gவீணான புகழC்ச்சிகள் எAmனக்கு இங்கு வேண்Dடாம்
Veennaana pukalchchikal enakku ingu vaenndaam
Gபதவிகள் பெCருமைகள் ஒரு Amநாளும் வேண்டாம்D
Pathavikal perumaikal oru naalum vaenndaam
Gஊழியப் பாதையிAmல் ஒனD்று மட்டும் போதுமேEm
Ooliyap paathaiyil ontru mattum pothumae
Gஅப்பா உன் கால்Amகளின் Dசுவடுகள் போதுமே
Appaa un kaalkalin suvadukal pothumae
STANZA 3
Gவிமர்சன உதடCுகள் மனமAm்சோர வைத்தாலும்D
Vimarsana uthadukal manamsora vaiththaalum
Gமலைபோன்ற தேவைகள் Cசபை நடுவிலAm் நின்றாலும்D
Malaiponta thaevaikal sapai naduvil nintalum
Gஅழைத்தவர் என்றAmுமே விலDகுவதில்லையேEm
Alaiththavar entumae vilakuvathillaiyae
Gகிருபையின் வரங்கAmளும் குDறைவதும் இல்லையே
Kirupaiyin varangkalum kuraivathum illaiyae