CHORUS
Cmஆளுகை Fmசெய்யும் அவியானவரே
aalukai Seyyum Aviyaanavarae
Fmபலியாய் Ebதந்தேன் BbபG7 Cmரிசுத்தமானவரே
paliyaay Thanthaen Parisuththamaanavarae
Chorus
Cmஆவியானவரே Bb-என் FmஆAb Cmற்றலானவரே
Aaviyaanavarae -en Aattalaanavarae
STANZA 1
Ebநினைவெல்லாம் CmஉGமதாகணும்
ninaivellaam Umathaakanum
Bbபேச்செல்லாம் Abஉமதாகணும்
Paechchellaam Umathaakanum
Bdimநாள் G7முழுதும் AbவCmழிநடத்தும்
Naal Muluthum Valinadaththum
Ebஉம் GவCmிருப்பம் செயல்படுத்தும்
Um Viruppam Seyalpaduththum
Stanza 2
Chords from STANZA 1
Ebஅதிசயம் Cm Gசெய்பவரே
athisayam Seypavarae
Bbஆறுதல் Abநாயகனே
Aaruthal Naayakanae
Bdimகாயம் G7கட்டும் Ab Cmகர்த்தாவே
Kaayam Kattum Karththaavae
Ebகண்ணீரெல்லாம் G Cmதுடைப்பவரே
Kannnneerellaam Thutaippavarae
Stanza 3
Chords from STANZA 1
Ebபுதிதாக்கும் Cm Gபரிசுத்தரே
puthithaakkum Parisuththarae
Bbபுதுப்படைப்பாய் Abமாற்றுமையா
Puthuppataippaay Maattumaiyaa
Bdimஉடைத்துவிடும் G7 Ab Cmஉருமாற்றும்
Utaiththuvidum Urumaattum
Ebபண்படுத்தும் G Cmபயன்படுத்தும்
Pannpaduththum Payanpaduththum
Stanza 4
Chords from STANZA 1
Ebகிறிஸ்துவின் அன்பின் Cm Gஆழம்
kiristhuvin Anpin Aalam
Bbஅகலம் உயரம் Abஉணரணுமே
Akalam Uyaram Unaranumae
Bdimநினைப்பதற்க்கும் G7 Ab Cmஜெபிப்பதற்கும்
Ninaippatharkkum Jepippatharkum
Ebஅதிகமாய் G Cmசெய்பவரே
Athikamaay Seypavarae