தேவ தேவனைத் துதித்திடுவோம்
Deva Devanai Thuthithiduvom
Key DTempo 1164/490sDisco
PALLAVI - தேவ தேவனை துதித்திடுவோம்
Dதேவ தேவGனை துதித்Dதிடுவோம்
Thaeva Thaevanai Thuthiththiduvom
Dசபையில் தேவன் எழுந்தருள
Sapaiyil Thaevan Eluntharula
Gஒரு மனதோடு அவர் நாமத்தைA
Oru Manathodu Avar Naamaththai
Aதுதிகள் செEmலுத்தி போA7ற்றிடுவோம்D
Thuthikal Seluththi Pottiduvom
CHORUS - அல்லேலூயா தேவனுக்கே
Dஅல்லேலூயா தேவனுக்கேG
Allaelooyaa Thaevanukkae
Gஅல்லேலூயா கர்த்Aதருக்கேD
Allaelooyaa Karththarukkae
Dஅல்லேலூயா Gபரிசுத்தர்க்கேA
Allaelooyaa Parisuththarkkae
Dஅல்லேலூயா ராஜனுக்A7கேD
Allaelooyaa Raajanukkae
STANZA 1
Dஎங்கள் Gகாலடி Dவழுவிடாமல்
Engal Kaalati Valuvidaamal
Dஎங்கள் நடைகளை காத்தருளும்
Engal Nataikalai Kaaththarulum
Gகண்மணி போல காத்தருAளும்
Kannmanni Pola Kaaththarulum
Aகிருபையால் Emநிதம் வழி A7நடத்தும்D
Kirupaiyaal Nitham Vali Nadaththum
STANZA 2
Dசபையில் உம்Gமை அழைத்Dதிடுவோம்
Sapaiyil Ummai Alaiththiduvom
Dசகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
Sakaayam Pettu Vaalnthiduvom
Gசாத்தானை என்றும் ஜெயிAத்திடுவோம்
Saaththaanai Entum Jeyiththiduvom
Aசாகும் வரைEmயில் உழைத்A7திடுவோம்D
Saakum Varaiyil Ulaiththiduvom
STANZA 3
DஜீவனுGள்ள நாDட்களெல்லாம்
Jeevanulla Naatkalellaam
Dநன்மை கிருபை தொடர்ந்திடவே
Nanmai Kirupai Thodarnthidavae
Gவேத வசனம் கீழ்Aப்படிவோம்
Vaetha Vasanam Geelppativom
Aதேவ சாயலாEmய் மாறிடுA7வோம்D
Thaeva Saayalaay Maariduvom
STANZA 4
Dவானத்தில் அடைGயாளம் தோன்றிDடுமே
Vaanaththil Ataiyaalam Thontidumae
Dஇயேசு மேகத்தில் வந்திடுவார்
Yesu Maekaththil Vanthiduvaar
Gநாமும் அவருடன் சேர்Aந்திடவே
Naamum Avarudan Sernthidavae
Aநம்மை ஆயத்Emதமாக்கிA7க் கொள்வோம்D
Nammai Aayaththamaakkik Kolvom