Intro
Gதேவனுக்கே Cமகிமை Gதெய்வத்திற்கே BmமEmகிமை
thaevanukkae Makimai Theyvaththirkae Makimai
Dதேடி Bmவந்து CமGீட்டவரே Dதினம் உமக்கே Gமகிமை
thaeti Vanthu Meettavarae Thinam Umakkae Makimai
Chorus ஐயா வாழ்க வாழ்க
Gஐயா Cவாழ்க Gவாழ்க
Aiyaa Vaalka Vaalka
உம் Aநாமம் Gவாழ்க
Um Naamam Vaalka
STANZA 1
Gஉன்னதத்தில் Amதேவனுக்கே
unnathaththil Thaevanukkae
Gமகிமை BஉEmண்டாகட்டும்
Makimai Unndaakattum
Cபூமியிலே Gசமாதானமும்
Poomiyilae Samaathaanamum
பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்
Piriyamum Undaakattum - Inthap
STANZA 2
Gசெவிகளை நீர் Amதிறந்து விட்டீர்
sevikalai Neer Thiranthu Vittir
Gசெய்வோம் Bஉம் Emசித்தம்
Seyvom Um Siththam
Cபுவிதனிலே உம் Gவிருப்பம்
Puvithanilae Um Viruppam
AபD7ூரணமாகட்டுமே – Gஇந்தப்
Pooranamaakattumae - Inthap
STANZA 3
Gஎளிமையான Amஎங்களையே
elimaiyaana Engalaiyae
Gஎன்றும் BநEmினைப்பவரே
Entum Ninaippavarae
Cஒளிமயமே Gதுணையாளரே
Olimayamae Thunnaiyaalarae
AஉD7ள்ளத்தின் ஆறுதலே – Gஎங்கள்
Ullaththin Aaruthalae - Engal
STANZA 4
Gதேடுகிற Amஅனைவருமே
thaedukira Anaivarumae
Gமகிழ்ந்து BகEmளிகூரட்டும்
Makilnthu Kalikoorattum
Cபாடுகிற Gயாவருமே
Paadukira Yaavarumae
Aபரிசுத்தம் D7ஆகட்டுமே – Gஇன்று
Parisuththam Aakattumae - Intu
Stanza 5
Chords from STANZA 1
Gகுறை நீக்கும் Amவல்லவரே
kurai Neekkum Vallavarae
Gகோடி B Emஸ்தோத்திரமே
Koti Sthoththiramae
Cகறை போக்கும் Gகர்த்தாவே
Karai Pokkum Karththaavae
கல்வாரி நாயகனே – பாவக்
Kalvaari Naayakanae - Paavak