Verse
Cmஎன் ஜீவ Gநாட்களெல்லாம்
En jeeva naatkalellaam
D#என்றும் A# Cmஉம்மை சார்ந்திருப்பேன்
Entum ummai saarnthiruppaen – 2
Chorus நம்புவேன் நம்புவேன்
நான் Gநம்புவேன் நம்புவேன் D#உம்மை மட்டுமே
Naan nampuvaen nampuvaen ummai mattumae
என் Gவாழ்வின் Cmநம்பிக்கையே நீர்தானையா
En vaalvin nampikkaiyae neerthaanaiyaa – 2
STANZA 1
Cmஜெநிப்பித்தவர் Gநீர்தானையா – என்னை
Jenippiththavar neerthaanaiyaa – ennai
FmகGைவிடவில்லையையா
Kaividavillaiyaiyaa – 2
STANZA 2
Cmஆதரித்தீர் Gஅரவணைத்தீர்
Aathariththeer aravannaiththeer
D#உம் தோளில் A# Cmஎன்னை சுமந்தீர்
Um tholil ennai sumantheer
STANZA 3
Cmகாரிருள் Gசூழ்கையில்
Kaarirul soolkaiyil
D#ஒளியாக A# Cmவந்தீரையா
Oliyaaka vantheeraiyaa
STANZA 4
Cmகண்ணின்மணிபோல் காத்துக் Gகொண்டீர்
Kannnninmannipol kaaththuk konnteer
D#எண்ணில்லாத A# Cmநன்மைகள் செய்தீர்
Ennnnillaatha nanmaikal seytheer
STANZA 5
Cmஇதுவரையில் Gநடத்திவந்தீர்
Ithuvaraiyil nadaththivantheer
D#இனிமேலும் A# Cmநடத்திடுவீர்
Inimaelum nadaththiduveer
STANZA 6
Cmசோதனையோ Gவேதனையோ
Sothanaiyo vaethanaiyo
D#இயேசையா A# Cmஉம்மை நம்புவேன்
Iyaesaiyaa ummai nampuvaen
STANZA 7
Cmஎன் மீட்பரே என் Gஇயேசுவே
En meetparae en Yesuvae
D#உயிரோடு A# Cmஇருப்பவரே
Uyirodu iruppavarae