என் முழு உள்ளம் இயேசுவை பாடும்
En muzhu ullam Yesuvai paadum
Key E
VERSE 1
Eஎன் முழு உள்ளம் G#m/Eஇயேசுவை பாடும்
C#mஎன்றென்றும் ஸ்தோத்தரிக்Aகும்
Bஅவர் செய்த நன்மைகள் F#mயாவையும் சொல்லியே
Bஎன் உள்ளம் என்றென்றும் Eபோற்றும் -2
CHORUS
ஆத்துமா F#mபாடிடுதே
Bஆத்தும நேசர் A/BஇயேசுவைEயே -2
F#mதுதித்திடும் Bஎன் உள்ளம் Eஎன்றும்C#m7
F#mபோற்றிடும் Bஎன் உள்ளம் என்றும்B -2
Stanza 2
Eசிறகுகளாலே G#m/Eஎன்னை மூடிக்கொண்டார்
Sirakukalaalae ennai moodikkondaar
C#mசெட்டைகளால் Aஅணைத்துக்கொண்டார்
Settaikalaal anaiththukkondaar
Bவேடனின் கண்ணியில் F#mசிக்கிடாது காத்திட
Vaedanin kanniyil sikkidaathu kaaththida
Bஎன்னை சுற்றி வேலி Eஅடைத்தார்
Ennai sutri vaeli adaiththaar
Stanza 3
Eதாழ்மையுள்ள G#m/Eஉள்ளம் தேவனையே பாடும்
Thaazhmaiyulla ullam thaevanaiyae paadum
C#mபாடிப்பாடி Aமகிழ்ந்திருக்கும்
Paadippaadi makizhnthirukkum
Bவாழ்வு தந்த F#mதேவனை வாழவைக்கும் ராஜனை
Vaazhvu thantha thaevanai vaazhavaikkum raajanai
Bவாழ்த்திப் பாடி Eமகிழ்ந்திருக்கும்
Vaazhththip paadi makizhnthirukkum
Stanza 4
Eமுகமுகமாக G#m/Eநேசரை காண்பேன்
Mukamukamaaka naesarai kaanbaen
C#mநித்தியமாம் மோட்ச Aவீட்டிலே
Niththiyamaam motcha veettilae
Bபாவங்களும் இல்லையே F#mபாரங்களும் இல்லையே
Paavangalum illaiyae paarangalum illaiyae
Bபரலோக Eஇராஜ்ஜியத்திலே
Paraloka iraajjiyaththilae