CHORUS
Dஎன் பாத்திரம் F#mநிரம்பி Bmநிரம்பி GவEmழிகின்றது
en Paaththiram Nirampi Nirampi Valikintathu
Aவழிந்து Dஓடுகின்றது
valinthu Odukintathu
STANZA 1
Dஎனக்குள்ளே ஜீவஊற்று
enakkullae Jeevaoottu
Emஅது வற்றாது ஒரு நாளும் – Dஎன் பாத்திரம்
Athu Vattaathu Oru Naalum - En Paaththiram
STANZA 2
Dஅபிஷேகன் நதி Gநானே
apishaekan Nathi Naanae
Emஅகிலமெங்கும் AபDரவிடுவேன்
Akilamengum Paraviduvaen
Dஏராளமான மீன்கள் Emதிரளான உயிரினங்கள்
Aeraalamaana Meenkal Thiralaana Uyirinangal
Gநதி பாயும் AஇDடமெல்லாம் Bmநான் போகும்
Nathi Paayum Idamellaam Naan Pokum
Aஇடமெல்லாம்-எனக்கு
Idamellaam-enakku
STANZA 3
Dஆனந்த தைலம் Gநானே
aanantha Thailam Naanae
Emபுலம்பலுக்கு AஎDதிரானேன்
Pulampalukku Ethiraanaen
Dதுதிஉடை போர்த்திடுவேன் Emசாம்பல் நீக்கிடுவேன்
Thuthiutai Porththiduvaen Saampal Neekkiduvaen
GஅAலங்காரமாக்கிடுவேன் D-சபையை
Alangaaramaakkiduvaen -sapaiyai
STANZA 4
Dகனி கொடுக்கும் மரம் Gநானே
kani Kodukkum Maram Naanae
Emநாள்தோறும் கனி Dகொடுப்பேன்
Naalthorum Kani Koduppaen
Dஇலைகள் உதிர்வதில்லை Emகனிகள் கெடுவதில்லை-என்
Ilaikal Uthirvathillai Kanikal Keduvathillai-en
Gவிருந்தும் Aமருந்தும் Dநானே – சபைக்கு
Virunthum Marunthum Naanae - Sapaikku
STANZA 5
Dமுழங்கிடுவேன் தினம் Gசுவிசேஷம்
mulangiduvaen Thinam Suvisesham
Emஒடுக்கப்பட்ட இந்த AஉDலகத்திற்கு
Odukkappatta Intha Ulakaththirku
Dகாயங்கள் ஆற்றிடுவேன் Emகட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
Kaayangal Aattiduvaen Kattukkal Avilththiduvaen
Gவிடுதலை AபDறைசாற்றுவேன்
Viduthalai Paraisaattuvaen
STANZA 6
Dஅயல்மொழிகள் தினம் Gபேசிடுவேன்
ayalmolikal Thinam Paesiduvaen
Emஇறைவாக்கு AஉDரைத்திடுவேன்
Iraivaakku Uraiththiduvaen
Dசாத்தானை துரத்திடுவேன் Emகரம் நீட்டி சுகம் கூறுவேன்
Saaththaanai Thuraththiduvaen Karam Neetti Sukam Kooruvaen
Gஅதிசயம் Aதினம் Dகாண்பேன்
Athisayam Thinam Kaannpaen