CHORUS
யாக்கோபின் தேவன் என் தேவன்
Yaakkopin Devan En Devan
Gmஎனக்கென்றும் துணை Cஅவரே
Enakkentum Thunnai Avarae
எந்நாளும் Fநடத்துவாரே (2)
Ennaalum Nadaththuvaarae (2)
STANZA 1
ஏதுமில்லை என்ற கவலை இல்லை
Aethumillai Enta Kavalai Illai
Fதுணையாளர் என்னை விட்டு GmவCிலகவில்லை (2)
Thunnaiyaalar Ennai Vittu Vilakavillai (2)
Dmசொன்னதை Amசெய்திடும் Bbதகப்பன் Cஅவர்
Sonnathai Seythidum Thakappan Avar
Fநம்புவேன் Cஇறுதி DmவCரை (2) – யாக்கோபின்
Nampuvaen Iruthi Varai (2) – Yaakkopin
STANZA 2
Fஎன் ஓட்டத்தில் நான் Gmதனிமை Fஇல்லை
En Ottaththil Naan Thanimai Illai
Fநேசித்தவர் என்னை GmவFெறுக்கவில்லை (2)
Naesiththavar Ennai Verukkavillai (2)
Dmதகப்பன் Amவீட்டில் கொண்டு BbசCேர்த்திடுவார்
Thakappan Veettil Konndu Serththiduvaar
Fநம்புவேன் Cஇறுதி DmவCரை (2) – யாக்கோபின்
Nampuvaen Iruthi Varai (2) – Yaakkopin