CHORUS
Dmஎன்னை நடத்திடும் Fதேவன்
Ennai nadaththidum Dhevan
Cஎன்னோடு இருக்க
Ennodu irukka
Gmபயமே Dmஎனக்கில்லையே
Payamae enakkillaiyae
நான் Fநம்பிடும் தேவன்
Naan nampidum Dhevan
என் Cதுருகமாய் இருப்பதால்
En thurukamaay iruppathaal
Gmகலக்கமே Dmஎனக்கில்லையே-2
Kalakkamae enakkillaiyae-2
CHORUS 1
Dmபயமில்லை பயA# Cமில்லை பயமில்லையே
Payamillai Payamillai payamillaiyae
Amநம் சார்பில் A#கர்த்தர் உண்டு CபDmயமில்லையே
Nam saarpil Karththar unndu payamillaiyae
Dmபயமில்லை பயமில்லை பயமில்லையே
Payamillai Payamillai payamillaiyae
Dmநமக்காக யுத்தம் செய்வர் CபDmயமில்லையே-என்னை நடத்திடும்
Namakkaaka yuththam seyvar payamillaiyae-ennai nadaththidum
STANZA 1
Dm1.சிறு கூட்டமே நீ A#பCயப்படாதே
1.siru koottamae nee payappadaathae
Gmகர்த்தர் என்றும் நம் Dmதுணை நிற்கின்றார்-2
Karththar entum nam thunnai nirkintar-2
Gmஎதிரிகள் வெள்ளம் போல் Fஎதிராக வந்தாலும்
Ethirikal vellam pol ethiraaka vanthaalum
Cஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை – Dm C Dm2
Aaviyaanavar kotiyaettuvaar-2-payamillai
STANZA 2
Dm2.பாதைகள் எங்கும் A#தCடைகற்களோ
2.paathaikal engum thataikarkalo
Gmதாமதம் மட்டும் Dmபதிலானதோ-2
Thaamatham mattum pathilaanatho-2
Gmநேர்வழியாய் நம்மை Fநடத்திடும் தேவன்
Naervaliyaay nammai nadaththidum Dhevan
Cநிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை – Dm C Dm2
Nichchayam nadaththuvaar payamillaiyae-2-payamillai
STANZA 3
Dm3.முந்தினதை நீ A#யCோசிக்காதே
3.munthinathai nee yosikkaathae
Gmபூர்வமானதை Dmசிந்திக்காதே-2
Poorvamaanathai sinthikkaathae-2
Gmமேலானதை நீ Fசுதந்தரிக்க
Maelaanathai nee suthantharikka
Cவேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை – Dm C Dm2
Vaeroonta seyvaar payamillaiyae-2-payamillai
STANZA 5
Dmஅல்லேலூயா A# C-6
Alleluya -6
Gmஒசன்னா Dm-6
Osannaa -6