எந்தன் கண்மலை
Enthan Kanmalai
Key —4/4
எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே
Enthan Kanmalai Aanavarae Ennai Kaakkum Theyvam Neerae Vallamai Maatchimai Nirainthavarae Makimaikku Paaththirarae
ஆராதனை உமக்கே
Aaraathanai Umakkae
உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச்செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே
Unthan Sirakukalin Nilalil Ententum Makilachcheytheer Thooyavarae En Thunnaiyaalarae Thuthikku Paaththirarae
எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரையா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயமில்லையே
Enthan Pelaveena Naerangalil Um Kirupai Thantheeraiyaa Yesu Raajaa En Pelanaaneer Etharkum Payamillaiyae
எந்தந் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன்
Enthan Uyirulla Naatkalellaam Ummai Pukalnthu Paadiduvaen Raajaa Neer Seytha Nanmaikalai Ennnniyae Thuthiththiduvaen