Intro
Gஇதுவரை என்னை நீர் Dநடத்தியதற்கு
Ithuvarai ennai neer nadaththiyatharku
நான் Dஎம்மாத்திரம்
Naan emmaaththiram
என் வாழ்க்கை Cஎம்மாத்திரம்
En vaalkkai emmaaththiram
Gஇதுவரை என்னை நீர் Dசுமந்ததற்கு
Ithuvarai ennai neer sumanthatharku
நான் Dஎம்மாத்திரம்
Naan emmaaththiram
என் குடும்பம் Cஎம்மாத்திரம்
En kudumpam emmaaththiram
CHORUS 1
நான் கண்ட Gமேன்மைகள் எல்லாம்
Naan kannda maenmaikal ellaam
உம் கரத்தின் Cஈவு
Um karaththin eevu
நான் பார்க்கும் Dஉயர்வுகள் எல்லாம்
Naan paarkkum uyarvukal ellaam
நீர் Bmஈந்தும் Cதயவு – 2
Neer eenthum thayavu – 2
STANZA 1
Dஏன் என்னை Emதெரிந்து
Aen ennai therinthu
கொண்டீர் Cதெரியவில்லை
Konnteer theriyavillai
Dஏன் என்னை Emஉயர்த்தினீர் Cபுரியவில்லை – 2
Aen ennai uyarththineer puriyavillai – 2
Cஆடுகள் பின்னே Dஅலைந்து Gதிரிந்தேன் – 2
Aadukal pinnae alainthu thirinthaen – 2
Amஅரியணை ஏற்றி அழகு BmபEmார்த்தீர் – 2
Ariyannai aetti alaku paarththeer – 2
STANZA 3
Chords from STANZA 1
Dஎன் திட்டம் ஆசைகள் Emசிறியதென
En thittam aasaikal siriyathena
உம் திட்டம் Cகண்டவுடன்
Um thittam kanndavudan
Dபுரிந்து Emகொண்டேன் C– 2
Purinthu konntaen – 2
C Dதற்கால Gதேவைக்காய்
Tharkaala thaevaikkaay
Amஉம்மை Bm Emநோக்கி பார்த்தேன்
Ummai Nnokki paarththaen
Dதலைமுறை Emதாங்கும
Thalaimurai thaanguma
(தாங்கிடும்) திட்டம் தந்தீர் – C2
(thaangidum) thittam thantheer – 2