CHORUS
இதுவரை Dநடத்தினீர்
Ithuvarai nadaththineer
இனியும் Aநடத்துவீர்
Iniyum nadaththuveer
Gயெகோவாயீரே Bmபார்த்துக்கொள்Aவீர்
Yekovaayeerae paarththukkolveer
G/AயெகோவாயீBm7ரே
Yekovaayeerae
என் Em7தேவை யாவும் Aநீர் சந்திப்Dபீர்
En thaevai yaavum neer santhippeer
STANZA 1
Gகடந்து வந்த Aபாதையை நான் Dபார்க்கிறேன்
Kadanthu vantha paathaiyai naan paarkkiraen
நீர் Gசுமந்து வந்தAதை நான் Dஉணர்கிறேன்
Neer sumanthu vanthathai naan unarkiraen
G/Aஎன் தந்தை நீBmரே – 2
En thanthai neerae – 2
Aஎனை சுமந்து வந்த தெய்வம் நீDரே
Enai sumanthu vantha theyvam neerae
STANZA 2
Gவனாந்திரத்தில் Aவழிகளை Dஉண்டாக்கினர்
Vanaanthiraththil valikalai unndaakkinar
Gவறண்ட Aநிலத்தில் நீரூற்றைக் கDாட்டினர்
Varannda nilaththil neeroottaik kaattinar
G/Aவனாந்திரத்தில் வழிகளை Bmஉண்டாக்கினர்
Vanaanthiraththil valikalai unndaakkinar
Aவறண்ட நிலத்தில் நீரூற்றைக் கDாட்டினர்
Varannda nilaththil neeroottaik kaattinar
STANZA 3
Gசர்வ வல்லவரே Aசர்வ Dவல்லவரே
Sarva vallavarae sarva vallavarae
Gஎன் வாழ்வில் Aஎன்றும் Dபோதுமானவரே
En vaalvil entum pothumaanavarae
G/Aசர்வ வல்லவரே சர்வ Bmவல்லவரே
Sarva vallavarae sarva vallavarae
Aஎன் வாழ்வில் என்றும் Dபோதுமானவரே
En vaalvil entum pothumaanavarae