ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
jeyam Kodukkum Thaevanukku
Key D
CHORUS
Dஜெயம் கொடுக்கும் F#mதBmேDவனுக்கு
jeyam Kodukkum Thaevanukku
Dகோடி Gகோடி ஸ்தோத்திரம்
koti Koti Sthoththiram – 2
Emவாழ்வளிக்கும் இயேசு Aராஜாவுக்கு
Vaalvalikkum Yesu Raajaavukku
Gவாழ்நாளெல்லாம் AஸD்தோத்திரம்
Vaalnaalellaam Sthoththiram
STANZA 1
Dஅல்லேலூயா F#mஅல்லேலூயா BmபGாடுவேன்
allaelooyaa Allaelooyaa Paaduvaen
Aஆனந்த தொனியால் Dஉயர்த்துவேன்
Aanantha Thoniyaal Uyarththuvaen
STANZA 2
Dநீதியின் Gகரத்தினால் Aதாங்கியே Dநடத்துவார்
neethiyin Karaththinaal Thaangiyae Nadaththuvaar
Dகர்த்தரே என் பெலன் Aஎதற்குமே Dஅஞ்சிடேன்
Karththarae En Pelan Etharkumae Anjitaen
STANZA 3
Dஅற்புதம் செய்பவர் GஅAகிலம் Dபடைத்தவர்
arputham Seypavar Akilam Pataiththavar
Dயுத்தத்தில் வல்லவர் Aமீட்பர் Dஜெயிக்கிறார்
Yuththaththil Vallavar Meetpar Jeyikkiraar
STANZA 4
Dநம்பிக்கை தேவனே GநAன்மைகள் Dஅளிப்பவர்
nampikkai Thaevanae Nanmaikal Alippavar
Dவார்த்தையை அனுப்பியே AமDகிமைப்படுத்துவார்
Vaarththaiyai Anuppiyae Makimaippaduththuvaar
STANZA 5
Dஉண்மை தேவனே Gஉருக்கம் AநDிறைந்தவர்
unnmai Thaevanae Urukkam Nirainthavar
Dஎன்னைக் காப்பவர் AஉDறங்குவதில்லையே
Ennaik Kaappavar Uranguvathillaiyae