கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
karthar kirubai endrum
Key DTempo 122 BPM4/480sClassicRock
Intro
Dகர்த்தர் கிருபை Aஎன்றEmும் உள்Dளது
karththar Kirupai Entumullathu
Gஎன்றென்றும் மாறாதது A(2)
ententum Maaraathathu
Gஆண்டுகள்தோறும் ஆண்டவF#mர் கிருபBmை
Aanndukal Thorum Aanndavar Kirupai
Aஆண்டு நடத்திடுதே (D2)
Aanndu Nadaththiduthae
Dகர்த்தர் நல்லGவர் நம் Aதேவன் பெரியF#mவர் (2)
karththar Nallavar Nam Thaevan Periyavar
CHORUS பெரியவர் பரிசுத்தர்
Gபெரியவர் பரிசுத்தர்
Periyavar, Parisuththar
Aகிருபைகள் F#mநிறைந்தவர்
Kirupaikal Nirainthavar
Aஉண்Dமை உள்ளவர் (2)
Unnmaiyullavar
VERSE 1
| D | G | A | F#m Bm |
| G | F#m Bm | E G | A D |
கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
kadantha Aanndu Muluvathum Nammai
கரத்தை பிடித்து நடத்தினாரே (2)
Karaththaip Pitiththu Nadaththinaarae
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
Thakappan Pillaiyai Sumappathu Pola
தோளில் சுமந்து நடத்தினாரே (2)
Tholil Sumanthu Nadaththinaarae
STANZA 2
| D | G | A | F#m Bm |
| G | F#m Bm | E G | A D |
வியாதி படுக்கை மரண நேரம்
viyaathi Padukkai Marana Naeram
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
Pelanatta Vaelaiyil Thaanginaarae
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
Viduthalai Thanthaar Pelanum Eenthaar
More lyrics
சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே
sothanai Nammai Soolnthitta Naeram Valakkaraththaal Nammai Thaettinaarae Vaarththaiyai Anuppi Nammodu Paesi Thairiyappaduththi Nadaththinaarae
கண்ணீர் கவலையாவையும் போக்க கர்த்தர் இயேசு வருகின்றாரே கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் அவரோடு நாமும் பறந்து செல்வோம்
kannnneer Kavalaiyaavaiyum Pokka Karththar Yesu Varukintarae Kalangida Vaenndaam Payappada Vaenndaam Avarodu Naamum Paranthu Selvom