Intro - மான்கால்களை தந்தீரையா
Dmமான்கால்கGmளை தந்தCீரையDmா
Maankaalkalai thantheeraiyaa
DmமதிலGm்களை தாண்CடிடுவேனDm்
Mathilkalai thaandiduvaen
Dmநினைத்து Gmபார்க்கCாத உயரங்கட்Dmகாய்
Ninaiththu paarkkaatha uyarangatkaay
Fநித்தGmமும் நன்றFி சொலC/E்வேன் C(2Dm)
Niththamum nandri solvaen (2)
Chorus - நன்றி நன்றி
Dmநன்றி நன்றி நன்றி Amநன்றி நன்றி
Nandri nandri nandri nandri nandri
நித்தம் Cஓயாமல் பாடுவேன் Gmநன்றFி
Niththam oyaamal paaduvaen nandri
Dmநன்றி நன்றி நன்றி Amநன்றி நன்றி
Nandri nandri nandri nandri nandri
நித்தம் Cசோராமல் பாடுவேன் Dmநன்றி
Niththam soraamal paaduvaen nandri
STANZA 1
Dmதீங்கு செய்ய Amநினைத்தவர் முன்
Theengu seyya ninaiththavar mun
Dmதழைத்தC/Dிட செDmய்தவரC/Dே
Thazhaiththida seythavarae
Gmதடுமாறின வேளைDmயெல்லாம்
Thadumaarina vaelaiyellaam
Dmதாங்கியே C/Dநடத்தDmினீC/Eரே (2F)
Thaangiyae nadaththineerae (2)
Dmஎன் பக்கம் Amநிழலாய் நின்றவரே
En pakkam nizhalaay nindravarae
என் Cபாதம் இடறாமல் சுமந்தவரே Gm F(2)
En paatham idaraamal sumanthavarae (2)
STANZA 2
Dmசிறுமைப்பட்ட Amகாலமெல்லாம்
Sirumaippatta kaalamellaam
Dm C/Dசிதறாமல் Dm C/Dகாத்தவரே
Sitharaamal kaaththavarae
Gmசீர்குலைந்த என் Dmதிட்டமெல்லாம்
Seerkulaintha en thittamellaam
Dmசீர் அமைத்து C/D Dm C/Eதந்தவரே F(2)
Seer amaiththu thanthavarae (2)
Dmசகலத்தையும் நீ Amதிருப்பி கொள்வாய்
Sakalaththaiyum nee thiruppi kolvaay
என்று Cசொன்னதை நிறைவேற்றினீர் Gm F(2)
Endru sonnathai niraivaetrineer (2)
STANZA 3
Dmஎதிர்த்து வந்த Amஜல பிரவாகம்
Ethirththu vantha jala piravaakam
Dm C/Dஅணுகிட Dm C/Dவிடவில்லையே
Anukida vidavillaiyae
Gmதுரத்தி வந்த ஜன Dmகூட்டங்கள்
Thuraththi vantha jana koottangal
Dmஅழித்திட C/D Dm C/Eவிடவில்லையே F(2)
Azhiththida vidavillaiyae (2)
Dmஇரட்சண்ய பாடல்கள் Amசூழ செய்தீர்
Iratchanya paadalkal soozha seytheer
இரட்சகர் Cநீர் என்று அறிய வைத்தீர் Gm F(2)
Iratchakar neer endru ariya vaiththeer (2)