Stanza 1
Gமகிழ்ச்சியோடு CதGுதிக்கின்றோம்
makilchchiyodu Thuthikkintom
Gமனம் மகிழ்ந்து CதGுதிக்கிறோம்
manam Makilnthu Thuthikkirom
Gமன்னவரே இயேசு Dராஜா!
mannavarae Yesu Raajaa!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
enga Manathil Pooththu Manam Veesum Rojaa
Dஇயேசு ராஜா, சாரோன் Gரோஜா!
Yesu Raajaa, Saaron Rojaa!
Stanza 2
1. Gநாற்றமாக இருந்த வாழ்வை
1. Naattamaaka Iruntha Vaalvai
Emவாசமாக Dமாற்றினாரே (2)
vaasamaaka Maattinaarae (2)
Cபாவியாக இருந்த Amஎன்னை
paaviyaaka Iruntha Ennai
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
parisuththanaay (maay) Maattineerae (2)
Gநல்லவரே… CவGல்லவரே… Dவாழவைக்கும் Amஅன்பு
nallavarae… Vallavarae… Vaalavaikkum Anpu
Dதெய்வம் Gநீரே
theyvam Neerae
Gஎங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – C Gமகிழ்ச்சி
engalai Vaalavaikkum Anpu Theyvam Neerae – Makilchchi
Stanza 3
G2. நெருக்கத்திலே இருந்த C Gஎன்னை
2. Nerukkaththilae Iruntha Ennai
Gவிசாலத்தில் C Gவைத்தீரே
visaalaththil Vaiththeerae
Gசேற்றின் நின்று Dதூக்கியெடுத்து
settin Nintu Thookkiyeduththu
கன்மலைமேல் நிறுத்தினீரே
kanmalaimael Niruththineerae
Dஅற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம Gஆனந்தமே
arputharae Athisayamae Aananthamae Parama Aananthamae
Gஇயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – C Gமகிழ்ச்சி
Yesu Aananthamae Parama Aananthamae – Makilchchi
Stanza 4
G3. அடுப்புக்கரி C Gபோலிருந்தேன்
3. Aduppukkari Polirunthaen
Gபொன் சிறகாய் C Gமாற்றினீரே
pon Sirakaay Maattineerae
Gதிரு இரத்தத்தாலே கழுவி Dஎன்னை
thiru Iraththaththaalae Kaluvi Ennai
சுத்தமாக ஆக்கினீரே
suththamaaka Aakkineerae
Dஉன்னதமானவரே… உயர்ந்தவரே… Gஇருள்
unnathamaanavarae… Uyarnthavarae… Irul
Gநீக்கும் C Gஒளிவிளக்கே
neekkum Olivilakkae
Gஉள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – C Gமகிழ்ச்சி
ullaththin Irul Neekkum Olivilakkae – Makilchchi
Stanza 5
G4. தாயைப்போல் என்னை C Gஅவர்
4. Thaayaippol Ennai Avar
Gசேர்த்தணைத்துக் C Gகொண்டாரே
serththannaiththuk Konndaarae
Gநல்ல தந்தை போல என்னை Dஅவர்
nalla Thanthai Pola Ennai Avar
தோளில் தூக்கிச் சுமந்தாரே
tholil Thookkich Sumanthaarae
Dஅப்பா அல்லோ! நல்ல அப்பா Gஅல்லோ!
appaa Allo! Nalla Appaa Allo!
Gபிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – C Gமகிழ்ச்சி
pillai Allo! Sellappillai Allo! – Makilchchi