Intro
Gமகிமையின் மேகமாக இறங்கி C Dவந்தீரே
Magimayin Megamaaga Irangi
Emஆசரிப்புக் Cகூடாரத்தில் இறங்கி Dவந்தீரே
Magimayin Megamaaga Irangi Vandheerae
Aasaripu Koodarathil Irangi Vandheerae
Chorus - வாருமையா நல்லவரே
Emவாருமையா Amநல்லவரே
Vaarum Iyya, Nallavarae,
Cதுணையாளரே எங்கள் DஆGறுதலே
Thunaiyaalarae, Engal Aarudhalae
Stanza 3
Emமகாபரிசுத்த ஸ்தலத்தினில்
Maga Parisuth Sthalathinil
Bmகேரூபீன்கள் மத்தியில்
Kerbeengal Mathiyil
Cகிருபாசனம் மீதினில் இறங்கி Am Bவந்தீரே
Kirubaasanam Meethinil
Irangi Vandheerae
Stanza 4
Emமுட்செடியின் மத்தியில்
Mutchediyin Mathiyil
Bmசீனாய் மலை உச்சியில்
Seenai Malai Utchiyil
Cகன்மலையின் வெடிப்பினில் இறங்கி Am Bவந்தீரே
Kanmalayin Vedipinil
Irangi Vandheerae
Stanza 5
Emசீடர்களின் மத்தியில்
Seedargalin Mathiyil
Bmமேல் வீட்டு அறையினில்
Mel Veetu Araiyinil
Cபெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி Am Bவந்தீரே
Bendhecosthe Naalinil
Irangi Vandheerae