Intro
Gmநான் பாடும் போது
Naan Paadum Pothu
Gmஎன் உதடு கெம்பீரித்தA#ு மகிழும்
En Udhadu Kembiriththu Magizhum
A#நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாF
D#அக்களித்துD அகமகிழும்Gm
STANZA 1
A#நான் பாடுவேன் நான் தDmுதிப்பேன்
Naan Paaduven Naan Thudhippen
Cmஇரவு பகல் Fஎந்நேரமுGmம்
Iravu Pagal Enneramum
Fஉம் துதியால் என் Fநாவு
Um Thudhiyaal En Naavu
D#நிறைந்து Dஇருக்கிறGmது
Nirainthu Irukkiradhu
Chorus
Gmநாள்தோறும் உம்மை துதிDப்பேன்
Naalthorum Ummai Thudhippen
Cm F Gmநம்பிக்கையோடு துதிப்பேன்
Nambikkaiyodu Thudhippen
STANZA 2
A#எப்போதும் நான் Dmதேடும்
Eppothum Naan Thedum
Cmகன்மலை நீர் F Gmதானே
Kanmalai Neer Thaane
Fபுகலிடமும் Fகாப்பகமும்
Pugalidamum Kaappagamum
D#எல்லாம் D Gmநீர்தானே
Ellaam Neer Thaane
STANZA 3
A#கருவறையில் இருக்கும் Dmபோது
Karuvaaraiyil Irukkum Pothu
Cmகர்த்தர் என்னை F Gmபராமரித்தீர்
Karthar Ennai ParamaRiththeer
Fகுறைவின்றி Fகுழந்தையாக
Kuraivindri Kuzhandhaiyaaga
D#வெளியே D Gmகொண்டுவந்தீர்
VeliyE Konduvandheer
STANZA 4
A#இளமை முதல் Dmஇதுவரையில்
Ilamai Mudhal Idhuvaraiyil
Cmநீரே என் F Gmஎதிர்காலம்
Neere En Edhirkaalam
Fநீர் தானே என் Fதலைவர்
Neer Thaane En Thalaivar
D#நோக்கமும் D Gmநம்பிக்கையும்
Nokkumum Nambikkaiyum
STANZA 5
A#முதிர்வயது ஆனாலும்Dm
Stanza 6
Chords from STANZA 1
A#முதிர்வயது Dmஆனாலும்
muthirvayathu aanaalum
Cm F Gmதள்ளிவிடாதவரே-2
Thallividaathavarae-2
F(என்) பெலன் குன்றி போகும் Fபோது
(en) pelan kundri pokum pothu
D# D Gmகைவிடாதவரே-2
Kaividaathavarae-2