Intro
Eநல்லவரே என் இயேசுவAே
nallavarae En Yesuvae
Bநான் பாடும் பாடEலின் காரணரே
naan Paadum Paadalin Kaaranarae
Intor
Eநன்மைகள் எAதிர்பார்த்F#mது உதவாதவர்
nanmaikal Ethirpaarththu Uthavaathavar
B7ஏழையாம் Eஎன்னையென்றும் மறவாதவர்
Aelaiyaam Ennaiyentum Maravaathavar
Chorus 1
Eதுதி உமக்கே கனAம் உமக்கே
thuthi Umakkae Kanam Umakkae
Bபுகழும் மேன்மையுமE் ஒருவருக்கே
Pukalum Maenmaiyum Oruvarukkae
STANZA 1
Aஎத்தனை மனிதர்கள் F#mபார்த்தேனையா
eththanai Manitharkal Paarththaenaiyaa
B7ஒருவரும் உEம்மைப்போல இல்லையையா
Oruvarum Ummaippola Illaiyaiyaa
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
Neerinti Vaalvae Illai Unarnthaenaiyaa
உந்தனின் மாறா அன்பை மறவேனையா
Unthanin Maaraa Anpai Maravaenaiyaa
STANZA 2
Chords from STANZA 1
Aஎன் மனம் ஆழம் என்ன நீர் F#mஅறிவீர்
en Manam Aalam Enna Neer Ariveer
B7என் மன Eவிருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
En Mana Viruppangal Paarththuk Kolveer
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
Ooliya Paathaikalil Udan Varuveer
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
Sornthitta Naerangalil Pelan Tharuveer
Bridge
| A | Bm | E | A |
உமக்கே துதி
umakkae Thuthi
உமக்கே கனம்
Umakkae Kanam
உமக்கே புகழ் என் இயேசுவே
Umakkae Pukal En Yesuvae