Intro
Emநன்றிபலிபீடம் கட்டுவோம்
nantipalipeedam Kattuvom
நல்லதெய்வம் நன்மை செய்தார்
nallatheyvam Nanmai Seythaar
Emசெய்த நன்மைகள் Bmஆயிரங்கள்
seytha Nanmaikal Aayirangal
Amசொல்லி சொல்லி Emபாடுவேன்
solli Solli Paaduvaen
Chorus நன்றி தகப்பனே
Emநன்றி B7தகப்பனே BநEmன்மை Emசெய்தீரே
nanti Thakappanae Nanmai Seytheerae
STANZA 1
Emஜீவன் தந்து நீர் Dஅன்புகூர்ந்தீர்
Jeevan Thanthu Neer Anpukoorntheer
Dபாவம் நீங்கிட Emகழுவி விட்டீர்
paavam Neengida Kaluvi Vittir
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
umakkentu Vaala Piriththeduththu
Stanza 2
Chords from STANZA 1
Emபார்க்கும் கண்களை Dதந்தீரய்யா
Paarkkum Kannkalai Thantheerayyaa
Dபாடும் Emஉதடுகள் தந்தீரய்யா
paadum Uthadukal Thantheerayyaa
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ulaikkum Karangalai Thantheerayyaa
Emஓடும் கால்களைத் Dதந்தீரய்யா
odum Kaalkalaith Thantheerayyaa
Stanza 3
Chords from STANZA 1
Emகுற்றம் செய்தால் Dமரித்திருந்தோம்
Kuttam Seythaal Mariththirunthom
Dஇயேசுவோடே Emகூட எழச்செய்தீர்
Yesuvotae Kooda Elachcheytheer
கிருபையினாலே இரட்சித்தீரே
kirupaiyinaalae Iratchiththeerae
Emஉன்னதங்களிலே Dஉட்காரச்செய்தீர்
unnathangalilae Utkaarachcheytheer
Stanza 4
Chords from STANZA 1
Emபுதிய உடன்பாட்டின் Dஅடையாளமாய்
Puthiya Udanpaattin Ataiyaalamaay
Dபுனித Emஇரத்தம் ஊற்றினீரே
punitha Iraththam Oottineerae
சத்திய ஜீவ வார்த்தையாலே
saththiya Jeeva Vaarththaiyaalae
Emமரித்த வாழ்வையே Dமாற்றினீரே
mariththa Vaalvaiyae Maattineerae
Stanza 5
Chords from STANZA 1
Emஇருளின் அதிகாரம் Dஅகற்றிவிட்டீர்
Irulin Athikaaram Akattivittir
Dஇயேசு Emஅரசுக்குள் சேர்த்துவிட்டீர்
Yesu Arasukkul Serththuvittir
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
umakku Sonthamaay Vaangik Konndu
Emஉரிமை சொத்தாக வைத்துக் Dகொண்டீர்
urimai Soththaaka Vaiththuk Konnteer