PALLAVI
Cநன்றி சொல்லி உம்மை Gபாட வந்தோம்
Nandri Solli Ummai Paada Vanthom
உம் Cகாருண்யத்தை எண்ணி Gபோற்ற வநC்தோம் -2
Um Kaarunyathai Enni Potra Vanthom -2
CHORUS
Amவார்த்தைCயினால் நீர் Gசொன்னதெல்Cலாம்
Vaarthayinaal Neer Sonnadhellaam
Amகரங்களினால் இன்று Gநிறைவேற்றிCனீர் -2
Karangalinaal Indru Niraivaetrineer -2
நன்றி Gநன்றி சொல்வோம் உயிர் Fஉள்Cளவரை
Nandri Nandri Solvom Uyir Ullavarai
ஒன்றும் Gகுறையாமல் காத்திடும் Fநல்லCவரை -2
Ondrum Kuraiyaamal Kaathidum Nallavarai -2
STANZA 1
Cகாற்றுமில்ல மழAmையுமில்ல
Kaatrumilla Mazhayumilla
Cஆனாலும் வாய்க்காலை Gநிரப்பினCீரே -2
Aanalum Vaaikaalai Nirappineerae -2
STANZA 2
Cஉடன்படிக்கை செய்து Amநடத்தி வந்தீர்
Udanpadikkai Seithu Nadathi Vantheer
Cமாறாமல் எப்போதும் காத்துக் Gகொண்டீCர் -2
Maaraamal Eppodhum Kaathukkondeer -2
STANZA 3
Cகை விடாமல் விட்டு Amவிலகிடாமல்
Kaividaamal Vittu Vilagidaamal
Cநெருங்கின பாதையிலும் Gகூட வந்Cதீர் -2
Nerungina Paadhayilum Kooda Vandheer -2
STANZA 4
Cவெட்கப்பட்ட Amதேசத்திலே
Vetkappatta Desathilae
Cகீர்த்தியும் புகழ்ச்சிGயுமாக்கினCீரே -2
Keerthiyum Pugalchiyumaakineerae -2