நிச்சயமாகவே முடிவு உண்டு
Nichchayamagave Mudivu Undu
Key BbTempo 93 BPM4/4Adipoli 1
Intro - நிச்சையமாகவே முடிவு உண்டு
Bbநிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாதFு
Bb/Fஉன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்Ebவதித்திடுFவேன்
உன்னை Bbபெருக பண்ணவே
பெருக Ebபண்ணிடுவேன் (2)
CHORUS - நிச்சயமாகவே முடிவு உண்டு
Bbநிச்சயமாகவே Cm7/Ebமுடிவு Bb/Fஉண்டு
Gm/Bbநம்பிக்கை வீண் போகாCmது (2)
Bridge - வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
Bbவரைந்தேன் உன்னை நான் Ebஉள்ளங்கைகFளில்
Cmதாங்கினேன் உன்னை நான் Fதாயின் கருBbவில் F (2)
D7காத்திடுGmவேன் உன்னை Fகண்ணின் Bbமணி போல்
Cmஜீவிய Fகாலமெல்Bbலாம் (2)
Gmஉந்தன் Cmஜீவிய Fகாலமெல்Bbலாம்
STANZA 1
Bbபயப்படாதே எந்தன்
Bayappadadhe endhan
செல்ல Fபிள்ளையே
Sella pillaiyae
Bb/Fஇனி என்றும் தீங்கை
Ini endrum theengai
Eb Fகாண்பதில்லையே
Kaanbathillaiyae
STANZA 2
Bbஉன்னோடு இருந்து
Unnodu irundhu
நான் செய்யும் Fகாரியம்
Naan seyyum kaariyam
Bb/Fபயங்கரமாய் இருக்கும்
Bayangaramaai irukkum
Eb Fஅவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
Avaigal aacharyamaai irukkum