CHORUS
Dநினைவெல்லாம் F#mஏக்கமெல்லாம்
ninaivellaam Aekkamellaam
Bmவாஞ்சையெல்லாம் Aநீரே
Vaanjaiyellaam Neerae
Bmஉம்மோடு நான் GநAடக்கணுமே
Ummodu Naan Nadakkanumae
Bmஉம்மோடு நான் GபAழகணுமே
Ummodu Naan Palakanumae
Bmஉந்தன் சித்தம் GசAெய்யவே
Unthan Siththam Seyyavae
என் Emஅன்பே, AஎனD் Bmஉயிரே
En Anpae, En Uyirae
STANZA 1
Dமழைக்காக F#mகாத்திருக்கும் Bmபயிர் போல Gநான் Aகாத்திருந்தேன்
Malaikkaaka Kaaththirukkum Payir Pola Naan Kaaththirunthaen
Dகீழ்காற்று F#mவீசும் என்று BmஆGவலுடன் Aஎதிர்பார்த்திருந்தேன்
Geelkaattu Veesum Entu Aavaludan Ethirpaarththirunthaen
Bmமழையாக GஇAறங்கணுமே என்னை Bmமுழுதும் GநAனைக்கணுமே
Malaiyaaka Iranganumae Ennai Muluthum Nanaikkanumae
என் Emஅன்பே, AஎனD் Bmஉயிரே
En Anpae, En Uyirae
STANZA 2
Chords from STANZA 1
Dதாயின்றி F#mதகப்பனின்றி Bmதனிமையிலே எந்தன் Gதுணை Aஎன்பேன்
Thaayinti Thakappaninti Thanimaiyilae Enthan Thunnai Enpaen
Dசிநேகிதரே F#mசிறந்தவரே மார்போடு Bm Gஎன்னை Aஅணைப்பவரே
Sinaekitharae Siranthavarae Maarpodu Ennai Annaippavarae
Bmமணவாட்டி G Aஎன்றவரே மணவாளன் Bmஎன் G Aஇயேசுவே
Manavaatti Entavarae Manavaalan En Yesuvae
என் Emஅன்பே, A Dஎன் Bmஉயிரே
En Anpae, En Uyirae