CHORUS
Fபாவ மன்னிப்பின் நிச்சயத்தை
paava Mannippin Nichchayaththai
Bbபெற்றுக் Fகொள்ள வேண்டும்
pettuk Kolla Vaenndum
Bbபரலோகத்தில் ஓர் இடம் நீ பெற Fவேண்டும்
Paralokaththil Or Idam Nee Pera Vaenndum
STANZA 1
Fஇயேசு Bbதருகிறார் Ebஇன்று Fதருகிறார்
Yesu Tharukiraar Intu Tharukiraar
Ebஅதற்காகத் தான் சிலுவையிலே
Atharkaakath Thaan Siluvaiyilae
Fஇரத்தம் சிந்தி விட்டார்
Iraththam Sinthi Vittar
STANZA 2
Fமுதன் முதலாய் தேவனுக்கு C7உகந்ததைத் Fதேடு
Muthan Muthalaay Thaevanukku Ukanthathaith Thaedu
Bbபின்பு எல்லாமே Csus4உனக்கு Fசேர்த்துத் தந்திடுவார்
Pinpu Ellaamae Unakku Serththuth Thanthiduvaar
STANZA 3
Chords from STANZA 1
Fநீ Bbதேடும் நிம்மதி Ebஇயேசு Fதருகிறார்
Nee Thaedum Nimmathi Yesu Tharukiraar
Ebநீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
Nee Naadum Viduthalai Avaridam Unndu
STANZA 4
Chords from STANZA 1
Fவருத்தப்பட்டு Bbபாரங்கள் சுமக்கின்ற Ebமகனே F(மகளே)
Varuththappattu Paarangal Sumakkinta Makanae (makalae)
Ebநீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
Nee Varuvaayaa Yesu Intu Vaalvu Thanthiduvaar
STANZA 5
Chords from STANZA 1
Fஇரத்தம் Bb Ebசிந்துதல் Fஇல்லாமல்
Iraththam Sinthuthal Illaamal
Ebபாவ மன்னிப்பில்லை
Paava Mannippillai
Fஇயேசு ராஜா நாமம் இல்லாமல்
Yesu Raajaa Naamam Illaamal
Fஇரட்சிப்பும் Bbஇல்லை Eb– Fநம்ம
Iratchippum Illai - Namma