CHORUS
Fmதாகமுள்ளவன் மேல் G#தண்ணீரை
Thaagamullavan Mael Thanneerai
A#mஊற்றுவேன் Fmஎன்றீர்
Ootruvaen Endreer
Fmவறண்ட நிலத்தில் ஆறG#ுகளை
Varanda Nilathil AaruhaLai
A#mஊற்றுவேன் Cஎன்றீர்
Ootruvaen Endreer
STANZA 1
Fmஊற்றுமையா G#உம் A#m A#mவல்லமையை
Ootrumaiyaa Um Vallamaiyai
Cதாகத்தோடு காத்தC Fmிருக்கிறேன் – நானFm்
Thaagathodu Kaaththirukiren – Naan
STANZA 2
Fmமாம்சமான Fmயாவர்மேலும் ஊA#mற்ற வFmேண்டுமே
Maamsamaana Yaavarmelum Ootru Vaendum
D#மக்களெல்லாம் D#இறைவாக்கு C#உரைக்க Cவேண்டுமே
Makkalellaam Iraivaakku Uraikka Vaendum
STANZA 3
Chords from STANZA 1
Fmமுதியோர் மேலும் இளைஞர் G#மேலும் ஊற்ற A#m A#mவேண்டுமே
Mudiyor Melum Ilaignyar Melum Ootru Vaendum
Cகனவுகள் C Fmகாட்சிகள் காண Fmவேண்டுமே
Kanavugal Kaatchigal Kaana Vaendum
STANZA 4
Chords from STANZA 1
Fmநீரோடை G#அருகிலுள்ள A#m A#mமரங்களைப்போல
Neerodai Arugilulla Marangalai Pol
Cநித்தமும் C Fmதவறாமல் கனிதர Fmவேண்டும்
Niththamum Thavaraamal Kanithara Vaendum
STANZA 5
Chords from STANZA 1
Fmபுதிய G#கூர்மையான A#m A#mகருவியாகணும்
Puthiya Koormamaana Karuviyagaanum
Cபூமியெங்கும் C Fmசுவைதரும் Fmஉப்பாகணும்
Bhoomi Engum Suvaitharum Uppagaanum
STANZA 6
Chords from STANZA 1
Fmகல்லான இதயத்தை G#எடுத்திட A#m A#mவேண்டும்
Kallana Ithayathai Eduththida Vaendum
Cசதையான C Fmஇதயத்தைப் பொருத்திட Fmவேண்டும்
Sadhaiyaana Ithayathai Poruththida Vaendum
STANZA 7
Chords from STANZA 1
Fmவனாந்திரம் G#செழிப்பான A#m A#mதோட்டமாகணும்
Vanandhiram Sezhippaana Thottamaaganum
Cவயல்வெளி C Fmஅடர்ந்த Fmகாடாகணும்
Vayalveli Adarntha Kaadagaanum
STANZA 8
Chords from STANZA 1
Fmநீதியும் நேர்மையும் G#தழைக்க A#m A#mவேண்டுமே
Neethiyum Nermayum Thazhakka Vaendum
Cநல்வாழ்வும் C Fmநம்பிக்கையும் Fmவளரவேண்டுமே
Nalvaazhvum Nambikkaiyum Valarvaendum
STANZA 9
Chords from STANZA 1
Fmதூய நீரை எங்கள் G#மேல் தெளித்திட A#m A#mவேண்டும்
Thooiy Neerai Engal Mael Theliththida Vaendum
Cஎல்லாவித C Fmஅசுத்தங்கள் நீங்கிட Fmவேண்டும்
Ellaavida Asuththangal Neengida Vaendum