Thai Pola Thetri
தாய்போல தேற்றி
Key FTempo 135 BPM3/4
Chorus
தாய்போல தேற்றி
FThaaypola Thaetti
தந்தை போல ஆற்றி
AmThanthai Pola Aatti
தோள்மீது சுமந்திடும்
DmTholmeethu Sumanthidum
என் இயேசைய்யா
CEn Iyaesaiyyaa
உம்மை போல புரிந்து
FUmmai Pola AmPurinthu
கொள்ள யாருமில்லையே
BbKolla YaarumillaiyaFe
உம்மை போல அரவணைக்க
FUmmai Pola AmAravannaikka
யாருமில்லையே
BbYaarumillaiyaFe
நீர் போதும் என் வாழ்விலே
GmNeer Pothum CEn VaalvilaFe
இயேசைய்யா
DmIyaesaiyyaa
Verse 1
மலைபோல துன்பம்
FMalaipola Thunpam
எனை சூழும் போது அதை
AmEnai Soolum Pothu Athai
பனிபோல உருகிட செய்பவரே
DmPanipola Urukida SeypavaraCe
கண்மணி போல என்னை
FKannmanni Pola AmEnnai
காப்பவரே
BbKaappavaraFe
உள்ளங்கையில் பொறிந்த்தென்னை
FUllangaiyil PAmorinththennaBbi
நினைப்பவரே
FNinaippavarae
நீர் போதும் என் வாழ்விலே
GmNeer Pothum CEn VaalvilaFe
இயேசைய்யா
DmIyaesaiyyaa
Verse 2
பெலவீன நேரம் என்
FPelaveena Naeram En
கிருபை உனக்கு போதும்
AmKirupai Unakku Pothum
உன் பெலவீனத்தில் என்பெலன்
DmUn Pelaveenaththil Enpelan
தருவேன் என்றிர்
CTharuvaen Entir
நிழல் போல என் வாழ்வில்
FNilal Pola En AmVaalvil
வருபவரே
BbVarupavaraFe
விலகாமல் துணை நின்று
FVilakaamal AmThunnai Nintu
காப்பவரே
BbKaappavaraFe
நீர் போதும் என் வழ்விலே
GmNeer Pothum CEn ValvilaFe
இயேசைய்யா
DmIyaesaiyyaa
Verse 3
தாய்போல பாசம்
FThaaypola Paasam
தந்தை போல நேசம் ஒரு
AmThanthai Pola Naesam Oru
தோழன் போல புரிந்து கொண்ட
DmTholan Pola Purinthu Konnda
என் இயேசைய்யா
CEn Iyaesaiyyaa
உம்மை போல புரிந்து கொண்ட
FUmmai Pola AmPurinthu Konnda
யாருமில்லையே
BbYaarumillaiyaFe
உம்மை போல அரவணைப்பதும்
FUmmai Pola AmAravannaippathum
யருமில்லையே
BbYarumillaiyaFe
நீர் போதும் என் வாழ்விலே
GmNeer Pothum CEn VaalvilaFe
இயேசைய்யா
DmIyaesaiyyaa