Stanza 1 - தந்தானைத்
Eதந்தானைத் Eதுதிப்பேC#mாமே – திருச்
Thandhaanai thudhipoamae – thiru
G#mசபையாரே கவி – F#mபBாடிப்பாடி
Sabaiyaarae kavi – paadippaadi
தந்தானைத் துதிப்போமே
Thandhaanai thudhipoamae
G#mவிந்தையாய் F#mநமக்கனந்தனந்தமான
Vindhaiyaai namakkanandhanandhamaana
C#mவிள்ளற்கரியதோர் Bநன்மை மிக மிக (2)
Villarkariyadhoar nanmai miga miga (2)
Stanza 2
Eஒய்யாரத்துச் E C#mசீயோனே – நீயும்
Oyyaarathu seeyoanae – neeyum
G#mமெய்யாகக் களிகூர்ந்து F#m Bநேர்ந்து
meiyaaga kalikoorndhu naerndhu
ஒய்யாரத்துச் சீயோனே
Oyyaarathu seeyoanae
G#mஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் F#mதுதி
Aiyanaesukunin kaiya kooppi thuthi
C#mசெய்குவையே Bமகிழ் கொள்ளுவையே நாமும் (2)
Seiguvaiyae magizh kolluvaiyae naamum (2)
Stanza 3
Eகண்ணாரக் E C#mகளித்தாயே – நன்மைக்
Kannaara kalithaayae – nanmai
G#mகாட்சியைக் கண்டு ருசித்துப் F#m Bபுசித்து
Kaatchiyai kandu rusithu pusithu
G#mகண்ணாரக் F#mகளித்தாயே
Kannaara kalithaayae
G#mஎண்ணுக்கடங்காத எத்தனையோ F#mநன்மை
Ennukkadangaadha ethanaiyoa nanmai
C#mஇன்னுமுன்மேற் Bசோனா மாரிபோற் பெய்துமே (2)
innumunmaer soanaa maarippoar peidhumae (2)
Stanza 4
Eசுத்தாங்கத்து E C#mநற்சபையே – உனை
Suthaangathu narsabaiyae – unai
G#mமுற்றாய்க் கொள்ளவே அலைந்து F#m Bதிரிந்து
Mutraai kollavae alaindhu thirindhu
G#mசுத்தாங்கத்து F#mநற்சபையே
Suthaangathu narsabaiyae
G#mசத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் F#mதம்மின்
Satthu kulaindhunai sakthiyaakka thammin
C#mரத்தத்தைச் Bசிந்தி எடுத்தே உயிர் வரம் (2)
Rathathai sindhiyeduthae uyir varam (2)
Stanza 5
Eதூரம் E C#mதிரிந்த சீயோனே – உனைத்
Dhooram thirindha seeyoanae – unai
G#mதூக்கியெடுத்துக் F#m Bகரத்தினிலேந்தி
Thookkiyeduthu karathinilaendhi
G#mதூரம் திரிந்த F#mசீயோனே
Dhooram thirindha seeyoanae
G#mஆரங்கள் பூட்டி அலங்கரித்து F#mநின்னை
Aarangal pootti alangarithu ninnai
C#mஅத்தன் Bமணவாட்டி யாக்கினது என்னை! (2)
Atthan manavaatti yaakkinadhu ennai (2)
Stanza 6
Eசிங்காரக் E C#mகன்னிமாரே – உம்
Singaara kannimaarae – um
G#mஅலங்காரக் கும்மி அடித்துப் F#m Bபடித்து
Alangaara kummi adithu padithu
G#mசிங்காரக் F#mகன்னிமாரே
Singaara kannimaarae
G#mமங்காத உம் மணவாளன் F#mஇயேசுதனை
Mangaadha um manavaalan yaesudhanai
C#mவாழ்த்தி Bவாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2)
Vaazhthi vaazhthi aetthi panindhidum – Thandhaanai