VERSE 1 -துதிக்கு பாத்திரர்
துதிக்கு A#பாத்திரர்
Thudhikku paathirar
மகிமை Fஉமக்கே
Magimai umakkae
எங்கள் கD#ரங்களை உயர்த்தி
Engal karangalai uyarthi
உம்மை Cmஎன்றும் Fஆராதிப்போம் (2) – 2
Ummai endrum aaraadhippoam (2) – 2
Verse 2 நீர் பெரியவர்
நீர் A#பெரியவர்
Neer periyavar
அற்புதங்கள் Gmசெய்பவர்
Arpudhangal seibavar
உம்மைப்போல D#யாருமில்லை
Ummaipoala yaarumillai
Fஉம்மைப்போல யாரும் A#இல்லை (2) – 2
Ummaipoala yaarum illai (2) – 2