PALLAVI
Dதுதியின் ஆடை A7அDணிந்து துயரம் எல்லாம் A7மGறந்து
Thuthiyin Aadai Aninthu Thuyaram Ellaam Maranthu
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
Thuthiththu Makilnthiruppom – Nam
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
Thooyavaril Makilnthiruppom
STANZA 1
Dஇந்த நாள் கர்த்தர் F#mதந்த Dநாள்
Intha Naal Karththar Thantha Naal
இதிலே களிகூறுவோம்
Ithilae Kalikooruvom
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
Pulampal Illa Ini Alukaiyilla
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
Intru Pusiththu Koduththu Konndaaduvom
Dதுதித்து துதித்து Gமகிழ்ந்திருப்போம்
Thuthiththu Thuthiththu Makilnthiruppom
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
Thuyaram Anaiththum Maranthiruppom
STANZA 2
Dகர்த்தருக்குள் நாம் F#m Dமகிழ்ந்திருந்தால்
Karththarukkul Naam Makilnthirunthaal
அது தானனே நமது பெலன்
Athu Thaanae Namathu Belan
எத்தனையோ நன்மை செய்தவரை
Eththanaiyo Nanmai Seythavarai
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
Intru Aetri Potri Pukalnthiduvom
STANZA 3
Dநன்றியோடும் புகழ் F#m Dபாடலோடும்
Nantriyodum Pukal Paadalodum
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
Avar Vaasalil Nulainthiduvom
நல்லவரே கிருபையுள்ளவரே
Nallavarae Kirubaiyullavarae
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
Entru Naalellaam Uyarththiduvom
STANZA 4
Dபுலம்பலுக்கு பதில் F#m Dஆனந்தமே
Pulampalukku Pathil Aananthamae
இன்று ஆனந்தம் ஆனந்தமே
Intru Aanantham Aananthamae
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
Odungip Pona Aavi Odippochchu
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
Intru Urchaaga Aavi Vanthaachchu
STANZA 5
Dதுயரத்துக்கு பதில் F#m Dஆறுதலே
Thuyaraththukku Pathil Aaruthalae
இன்று ஆறுதல் ஆறுதலே
Intru Aaruthal Aaruthalae
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
Saampalukku Pathil Singaaramae
இன்று சிங்காரம் சிங்காரமே
Intru Singaaram Singaaramae