Intro - துயரத்தில் கூப்பிட்டேன்
Bதுயரத்தில் கூப்பிட்டேன்
thuyaraththil Kooppittaen
Eஉதவிக்காய் கதறினேன்
uthavikkaay Katharinaen
F#அழுகுரல் கேட்டிரையாB
Alukural Kaettiraiyaa
Chorus - குனிந்து தூக்கினீரே
Bகுனிந்து தூக்கினீC#mரே
kuninthu Thookkineerae
F#பெரியவனாக்கினீBரே
Periyavanaakkineerae
G#mஉமது காருண்யத்தால்E
Umathu Kaarunnyaththaal
(Bகுனிந்து தூக்கினீரC#mே)
(kuninthu Thookkineerae)
STANZA 1
Bஎனது விளக்கு Eஎரியச் செய்தீர்
enathu Vilakku Eriyach Seytheer
F#இரவை பகலாக்கினீர்B
Iravai Pakalaakkineer
C#mஎரிந்து கொண்டிருப்பேன்
Erinthu Konntiruppaen
F#எப்போதும் உமக்காய்
Eppothum Umakkaay
F#7என் ஜீவன் பிரியும் வரைB
En Jeevan Piriyum Varai
C#mஎரிந்து கொண்டேயிருப்பேன்
erinthu Konntaeyiruppaen
F#எப்போதுமே உமக்காய்B
Eppothumae Umakkaay
C#mஎன் ஜீவன் பிரியும் வரைE
En Jeevan Piriyum Varai
(F#எரிந்து கொண்டேயிருப்பேBன்)
(erinthu Konntaeyiruppaen)
STANZA 2
Bநான் Eநம்பும் கேடகம்
naan Nampum Kaedakam
F#விடுவிக்கும் Bதெய்வம்
Viduvikkum Theyvam
C#mநீர்தான் நீர்தானய்யா
Neerthaan Neerthaanayyaa
F#தூயவர் தூயவர்
Thooyavar Thooyavar
F#7துதிக்குப் Bபாத்திரர்
Thuthikkup Paaththirar
C#mஆறுதல் நீர்தானய்யா
Aaruthal Neerthaanayyaa
F#தூயவர் Bதூயவரே
thooyavar Thooyavarae
C#mதுதிக்குப் Eபாத்திரரே
Thuthikkup Paaththirarae
F#ஆறுதல் Bநீர்தானய்யா
Aaruthal Neerthaanayyaa
B(தூயவர் Eதூயவரே)
(thooyavar Thooyavarae)
STANZA 3
Bசேனைக்குள் Eபாய்ந்தேன்
senaikkul Paaynthaen
F#உந்தன் Bதயவாலே
Unthan Thayavaalae
C#mமதிலைத் தாண்டிடுவேன்
Mathilaith Thaanndiduvaen
F#புகழ்ந்து பாடுவேன்
Pukalnthu Paaduvaen
F#7உம்மையே Bஉயர்த்துவேன்
Ummaiyae Uyarththuvaen
C#mஉயிர் வாழும் நாட்களெல்லாம்
Uyir Vaalum Naatkalellaam
F#புகழ்ந்து Bபாடிடுவேன்
pukalnthu Paadiduvaen
C#mஉம்மையே Eஉயர்த்துவேன்
Ummaiyae Uyarththuvaen
F#உயிர் வாழும் Bநாட்களெல்லாம்
Uyir Vaalum Naatkalellaam
B(புகழ்ந்து Eபாடிடுவேன்)
(pukalnthu Paadiduvaen)