Chorus
Fmஉம்மைத்தான் நான் பார்க்Cகின்றேன்
Ummaithan Naan Paarkindren
Abபிரகாசமடைகின்றேன் C–Fm 2
Pragaasam Adaigindren- 2
Fmஅவமானம் அடைவதில்Abலை
Avamaanam Adaivathillai
Ebஅப்பா நான் உமது பிளAb்ளை
Appa naan umathu pillai
Dbஅப்பா நான் உமது பிளFm்ளை – ஒருநாளும் – 2
Appa naan umathu pillai – Orunalum – 2
Dbஅவமானம் அடைவதில்லை – Cm2Fm
Avamaanam Adaivathillai
Stanza
Fmகண்கள் நீதிமானை Abபார்கின்றன (உம்)
Kangal Neethimaanai Paarkindrana – Um
Bbmசேவிகள் மன்றாட்டை Cmகேட்கினFm்றன – உம்
Sevigal Mandraatdai Ketkindrana – Um
Fmஇடுக்கண் நீக்கி Bbmவிடுவிக்கின்Cறீர்
Idukkan Neekki Viduvikkindreer
EbஇறுதAbிவரை நீர் Cநடத்திச் செலFm்வீர்
Iruthivarai Neer Nadathi Selveer
Stanza 2
Chords from Stanza
Fmஉடைந்த Abநொந்த உள்ளத்தோடு
Utaintha Nontha Ullaththodu
Bbmகூடவே Cm Fmஇருந்து பாதுகாக்கின்றீர்
koodavae Irunthu Paathukaakkinteer
Fmஅநேக துன்பங்கள் சேர்ந்து Bbm Cவந்தாலும்
anaeka Thunpangal Sernthu Vanthaalum
Eb Abஅனைத்தின்றும் Cநீர் Fmவிடுவிக்கின்றீர்
anaiththintum Neer Viduvikkinteer
Stanza 3
Chords from Stanza
Fmநல்லவர் இனியவர் Abஎன் ஆண்டவர்
Nallavar Iniyavar En Aanndavar
Bbmநாளெல்லாம் Cm Fmசுவைத்து மகிழ்கின்றேன்
naalellaam Suvaiththu Makilkinten
Fmஉண்மையாய்க் கர்த்தரைத் தேடும் Bbm Cஎனக்கு
unnmaiyaayk Karththaraith Thaedum Enakku
Eb Abஒரு Cநன்மையும் Fmகுறைவதில்லையே
oru Nanmaiyum Kuraivathillaiyae
Stanza 4
Chords from Stanza
Fmதுதிப்பேன் Abஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
Thuthippaen Sthoththarippaen Evvaelaiyum
Bbmநன்றிக்கீதம் Cm Fmஎந்நாவில் எந்நேரமும்
nantikgeetham Ennaavil Ennaeramum
Fmஎன் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை Bbm Cபாராட்டும்
en Aaththumaa Karththarukkul Maenmai Paaraattum
Eb Abஅகமகிழ்வார்கள் C Fmதுன்பப்படுவோர்
akamakilvaarkal Thunpappaduvor
Stanza 5
Chords from Stanza
Fmதேடினேன் கூப்பிட்டேன் Abபதில் தந்தீரே
Thaetinaen Kooppittaen Pathil Thantheerae
Bbmபயங்கள் Cm Fmநீக்கிப் பாதுகாத்தீரே
payangal Neekkip Paathukaaththeerae
Fmஎலும்புகள் நரம்புகள் Bbm Cமுறிந்திடாமல்
elumpukal Narampukal Murinthidaamal
Eb Abயேகோவா தேவன் Cபார்த்துக் Fmகொள்வீர்
yaekovaa Thaevan Paarththuk Kolveer