CHORUS அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
| Bm | Bm | G | A |
| Bm | Bm | G | A |
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
Alleluya Alleluya Amen
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
STANZA 1
Bmவானாதி வானங்கள் கொள்ளாதவரே
Vaanaadhi vaanangal kollaadhavare
E/Dவார்த்தையால் வர்ணிக்க C#m/Aகூடாதவரே
Vaarthaiyaal varnikka koodaadhavare
STANZA 2
Bmஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
Oyaamal um pugazh naan paaduven
E/Dஇன்றுமே என்றுமே C#m/Aஎன்றென்றுமே
Indrume endrume endrendrume
STANZA 3
Bmபரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
Paraloga kavanathai eerkka vendume
E/Dஅப்பா உம் கண்களில் கிருபை C#m/Aவேண்டுமே
Appa um kangalil kirubai vendume
STANZA 4
Bmஎப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
Eppodhum en aruge Neer vendume
E/Dநீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் C#m/Aவேண்டுமே
Neer vendum Neer vendum Neer vendume
STANZA 5
Bmவிலகாத பிரியாத உம் சமூகமே
Vilagaadha piriyaadha Um samoogame
E/Dஅது தானே நிரந்தர C#m/Aசுதந்திரமே
Adhu thaane niranthara sudhandhirame
STANZA 6
Bmவேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
Verondrum vendaam Neer podhume
E/Dநீர் போதும் எப்போதும் நீர் C#m/Aபோதுமே
Neer podhum eppodhum Neer podhume