Intro - வானத்திலும் இந்த பூமியிலும்
Gmவானத்திலும் இந்த Cm7பூமியிலும்
vaanathilum indha boomiyilum
Fவல்லமையான ஒரு Bbநாமம் Dmஉண்டு
vallamaiyaana oru naamam undu
EbM7மனுஷருக்குள்ளே Fவல்லமையான
manusharukkullae vallamaiyaana
Dm7வேறொரு நாமம் GmஇFலEb்லை
vaeroru naamam illai
Chorus - அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் EbM7நாமம் இயேசு Fகிறிஸ்து
avar naamam yesu kristhu
Stanza 1
Fஅவர் நாமத்தில் Bbமன்னிப்பு Dmஉண்டு
avar naamathil mannippu undu
EbM7அவர் நாமத்தில் இரட்சிப்பு Fஉண்டு
avar naamathil ratchippu undu
Dm7நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் Gm F Ebநமக்கில்லையே
naam ratchikka paduvatharkkendru
Gmவேறே நாமம் Cm7நமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 3
Fஅவர் நாமத்தில் Bbபேய்கள் Dmஓடும்
avar naamathil paeigal odum
EbM7எல்லா செய்வினைக்கட்டுகள் Fமுறியும்
ella seivinai kattugal muriyum
Dm7நாம் விடுதலை Gm F Ebஅடைவதற்க்கென்று
naam vidudhalai adaivadharkendru
Gmவேறே நாமம் Cm7நமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 4
EbM7அவர் நாமத்தில் அற்புதம் Fநடக்கும்
avar naamathil arpudham nadakkum
Dm7தீமையானாலும் நன்மையாய் Gm F Ebமாறும்
theemai aanalum nanmaiyaai maarum
Gmநம் காரியம் Cm7வாய்ப்பதற்க்கென்று
nam kaariyam vaaippadharkendru
Fவேறே Bbநாமம் Dmநமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 5
EbM7அவர் நாமத்தில் பரிசுத்தம் Fஉண்டு
avar naamathil parisutham undu
Dm7நமக்கு நித்திய ஜீவனும் Eb Gm Fஉண்டு
namakku nithiya jeevanum undu
Gmநித்தம் அவரோடு Cm7வாழ்வதற்க்கென்று
nitham avarodu vaazhvadharkendru
Fவேறே Bbநாமம் Dmநமக்கில்லையே
vaerae naamam namakkillaiya
Chorus - இயேசுவின் நாமமது
Fஇயேசுவின் Bb Dmநாமமது
yesuvin naaman adhu
EbM7இயேசு நாமம் எனக்கு Fபோதும்
yesu naamam enakku podhum