Intro - வானத்திலும் இந்த பூமியிலும்
Gmவானத்திலும் இந்த Cm7பூமியிலும்
vaanathilum indha boomiyilum
Fவல்லமையான ஒரு Bbநாமம் Dmஉண்டு
vallamaiyaana oru naamam undu
EbM7மனுஷருக்குள்ளே Fவல்லமையான
manusharukkullae vallamaiyaana
Dm7வேறொரு நாமம் GmஇFலEb்லை
vaeroru naamam illai
Chorus - அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் EbM7நாமம் இயேசு Fகிறிஸ்து
avar naamam yesu kristhu
Stanza 1
Fஅவர் நாமத்தில் Bbமன்னிப்பு Dmஉண்டு
avar naamathil mannippu undu
EbM7அவர் நாமத்தில் இரட்சிப்பு Fஉண்டு
avar naamathil ratchippu undu
Dm7நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் F Gm Ebநமக்கில்லையே
naam ratchikka paduvatharkkendru
Gmவேறே நாமம் Cm7நமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 3
Fஅவர் நாமத்தில் Bbபேய்கள் Dmஓடும்
avar naamathil paeigal odum
EbM7எல்லா செய்வினைக்கட்டுகள் Fமுறியும்
ella seivinai kattugal muriyum
Dm7நாம் விடுதலை F Gm Ebஅடைவதற்க்கென்று
naam vidudhalai adaivadharkendru
Gmவேறே நாமம் Cm7நமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 4
EbM7அவர் நாமத்தில் அற்புதம் Fநடக்கும்
avar naamathil arpudham nadakkum
Dm7தீமையானாலும் நன்மையாய் Eb Gm Fமாறும்
theemai aanalum nanmaiyaai maarum
Gmநம் காரியம் Cm7வாய்ப்பதற்க்கென்று
nam kaariyam vaaippadharkendru
Fவேறே Bbநாமம் Dmநமக்கில்லையே
vaerae naamam namakkillaiyae
Stanza 5
EbM7அவர் நாமத்தில் பரிசுத்தம் Fஉண்டு
avar naamathil parisutham undu
Dm7நமக்கு நித்திய ஜீவனும் F Eb Gmஉண்டு
namakku nithiya jeevanum undu
Gmநித்தம் அவரோடு Cm7வாழ்வதற்க்கென்று
nitham avarodu vaazhvadharkendru
Fவேறே Bbநாமம் Dmநமக்கில்லையே
vaerae naamam namakkillaiya
Chorus - இயேசுவின் நாமமது
Fஇயேசுவின் Bb Dmநாமமது
yesuvin naaman adhu
EbM7இயேசு நாமம் எனக்கு Fபோதும்
yesu naamam enakku podhum